Title | : | TOP 5 BIGGEST MISTAKES OF NEW CAR BUYERS I AVOD THIS TO SAVE MONEY I CAR BUYING TIP |
Lasting | : | 3.19 |
Date of publication | : | |
Views | : | 82 rb |
|
இந்த மெசேஜ்ஜை ஒரு 2 வருசத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்ககூடாதா!? நான் 2019-தில், மாருதி சுசூகி எர்ட்டிகா டீசல் மிட் வேரியன்ட் வாங்கினேன்! எல்லாமே நீங்க சொன்ன மாதிரிதான் செஞ்சேன் பட், டெஸ்ட் டிரைவ் பண்ணல, காரணம் வெயிட்டிங் பிரியர்டு 3 மாசம் சொன்னாங்க, திடீர்னு ஒண்ணரை மாசத்துக்குள்ளே போன் செய்து, உங்க புக்கிங் கார் ரெடி ஆகிருச்சி வந்து கார் டெலிவரி எடுத்துக்குங்கன்னு சொன்னாங்க, நாங்களும் பேம்லியோட புறப்பட்டு கார் டெலிவரி எடுக்க போனோம் ஒரே எக்சைட்டா இருந்துச்சி என்னுடைய பட படப்பு & பதட்டம் அவங்களுக்கு பிளஸ் பாய்ண்டா போய்ருச்சி! போட்டோஸ், மாலை, ரிப்பன் அலங்காரம், ஸ்வீட், எல்லாம் முடிஞ்சி காரை வெளியில் எடுக்கும் போதுதான், நான் கவனித்தேன், ஓடோ மீட்டரில் கார் 350 கிலோ மீட்டருக்கு மேல காட்டுனிச்சி, அப்பவே காரணம் கேட்டேன் சார் வண்டி மதுரைல இருந்து வந்திச்சு அங்கே இருந்து எங்க ஷோரூம் டிரைவர் ஓட்டிட்டுதான் வந்தார் அதனால் கிலோ மீட்டர் கொஞ்சம் கூட காட்டுதுனு காரணம் சொன்னாங்க! சரி, பரவா இல்லைன்னு விட்டுட்டேன் ஆனால் கார் எடுத்து சரியா 21 வது நாளில் வந்தது, ஏழரை நாட்டு சனி, என் குடும்பத்தோட என் சொந்த ஊர் மக்கள் அதிகம் கூடும் ஓர் இடத்தில் திடீர்னு கார் ஆப் ஆகிறுச்சி, ( ரெம்ப அசிங்கமா போய்ருச்சி வர்றவன் போறவன் எல்லாம் எழவூ வீடு மாதிரி விசாரிக்கிறான்) எவ்ளோ டிரை பண்ணியும் லாஸ்ட் வரை கார் ஸ்டார்ட் ஆகவே இல்லை, லாஸ்ட்டா ஒண்ணரை மணி நேரத்துக்கு பிறகு ஷோரூம் தரப்புல இருந்து ஒரு மெக்கானிக் டீம் ஓம்னி வேன்ல வந்து என் புது காரை ரெக்கவர் பண்ணிட்டு ஷோரூம் கொண்டு போய் சரியா 1 வாரம் கழித்து மீண்டும் கார் எண்ணிடம் வந்தது பிரச்சினை என்னன்னா இன்ஜினில் ஏதோ டீசல் நாசில் பம்ப்ல கோளாறு அப்போ அத சரி பண்ணி என்னிடம் தந்தாலும் அப்போ, அப்போ நடு ரோட்ல என் கார் நின்னுரும் என் மனைவி ஒரு தடவ ரெம்ப டென்ஷன் ஆகி மதுரை ஷோரூம் மேனேஜர் & சென்னை, கோவை, பாண்டிச்சேரி போன்ற மெட்ரோ சிட்டிஸ் அனைத்து ஷோரூம் மேனேஜர் அண்ட் சில முக்கிய தலைகளுக்கு மெயில் அனுப்பி சொன்னதும் அவசர அவசரமாக எங்களை தொடர்பு கொண்ட நிர்வாகம் இது சம்பந்தமாக வேற யாருக்கும் மெய்ல் அனுப்ப வேண்டாம் என்று ரெக்வெஸ்ட்டா சொன்னதும் நாங்களும் சைலண்ட் ஆகிட்டோம், ஒரு வழியா இப்போ ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் டீசல் இன்ஜின் பிரச்சினை சரியானது இன்னும் ஒரு 6 டிவூ இருக்கு, முடிஞ்சதும் காரை வித்துட்டு ( இதுக்கு மேல நீங்களே ஃபுல் பண்ணிக்கோங்க) brbrஅப்பதான் சில நண்பர்கள் சொன்னார்கள் டீசல் ஐஞ்சினுக்கும், மாருதிகும் ஒத்தே வரதாம் மாருதி சுசூகி பெட்ரோல் இஞ்சனுக்கு தான் பேர் போனவர்கள்brbrடீசல் இன்ஜின் வேண்டுமென்றால் டாட்டா,& மகேந்திரா பக்கம் போக சொல்லிட்டாங்க brbrஇங்கே நான் எந்த கார் நிறுவனத்தையும் குறை சொல்லவில்லை அந்தந்த கார் நிறுவனம் எவ்ளோ முடியுமோ அவ்ளோ மக்களுக்கு சேவை ஆற்றி கொண்டுதான் இருக்கிறார்கள் இருந்தாலும் அன்று நான் ஒரே இரு டெஸ்ட் டிரைவ் செய்திருந்தால் இவளோ விளைவுகளை நான் சந்த்தித்திருக்க மாட்டேன் ! So, நீங்களும் உஷார்! Comment from : @irshadimamji1934 |
|
Subscribed Comment from : @baburathinam7412 |
|
🎉anna it's correct I purchased wagon r in abt maruthi pollachi And after one month I noticed it's repaint and rear glass replace car What i do Comment from : @SrinivasanGeetha-l4x |
|
Unga Music n voice goodnot mine ugly 😂 Comment from : @theribaby4693 |
|
Is EV car good option now in 2024? Comment from : @TRKBHH55456 |
|
New car la extra pitting enna enna la varumnu sollunka pls Comment from : @kannankrishnan6696 |
|
Thanks for the information Comment from : @nakshatraBijeesh |
|
Test drive பண்ணாம யாரு வாங்குவா 😂😂😂 Comment from : @subramanianchenniappan4059 |
|
Accesories Comment from : @deepakstriker6436 |
|
Beautiful coverage Comment from : @RaviSankar-zi8iv |
|
wasteland ne oru dubakur nu indha video lendu teriyudu i was a subscriber of u but out accessories podu nu soldradae tappu electrical complaint vanda un aaya va vendhu warrenty claim panuvanga budisaliya pesadaru ni nonaikakaha da wasteland Comment from : @TheOzeezo |
|
Car cover waste bro vangithinga nagla vangla bro Comment from : @vijayasanthia7650 |
|
Super information bro Comment from : @sreenivasansreenivasan6705 |
|
Sir I'm 2022 passed my salary is 36LPA my height 59 Can i buy car Comment from : @vishnu7647 |
|
Latest Innova crysta detail review podunga bro Comment from : @poularockiyaraj9441 |
|
Thanks bro Comment from : @dharanyamurugan8042 |
|
Tata altroz petrol nallatha diesel nallatha bro Comment from : @jancyjenifer9388 |
|
Mahindra Thar rewive link anuppunga Bro Comment from : @joelrajasekar2038 |
|
Ur opinion about Tata punch?? Comment from : @aruljothi761 |
|
Very nice bro Comment from : @butterflygaming5 |
|
Watching it at the right time bro Thank you 🙏 Comment from : @ambarishv06 |
|
Very useful Comment from : @satishg7987 |
|
bro need your personal contactor email id? unga kita pesanum brodo consider my msg! Comment from : @Ashokkumar-zl8si |
|
Super pa 👏 Comment from : @CRK_thoughts |
|
Super ji Comment from : @Misc_useful |
|
Tata petrol engine good or bad please reply because i buy tiago Comment from : @srinivasanarjunan3967 |
|
Thanks for the enlightenment Comment from : @SenthilKumar-0709 |
|
After delivery brCar essential products like car cover pola vera enna products ellam kandipa vanganum,edhu optional and edhu waste nu please explain pannunga bro Comment from : @gnanaprakashgunasekaran2313 |
|
Good video Comment from : @ramprabu926 |
|
Thanks for ur information bro 5 L la oru best car solluga bro new year la vaganum Comment from : @sadiqbasha1494 |
|
Very useful Comment from : @stupidsciencetamil3155 |
|
Super video All the very best 🥰 Comment from : @kapilramanujancbse |
|
PDI apro negotiate a ? we pay before PDI right? Comment from : @TevaIllathaAani |
|
Long time asset aaa wrong ❌ Comment from : @sugumarthala3955 |
|
அருமையான காணொளி நண்பா 👍👍👍 Comment from : @anbumaha8075 |
|
Flash sale mi 🤣🤣🤣🤣🤣😂😂😂🤣🤣🤣🤣 Comment from : @baluabala6943 |
|
Long term asset illa bro - long term liability Comment from : @srini3993 |
|
Vera level update Thanx Comment from : @veeramadurai168 |
|
Car is not assets bro note it!!! Comment from : @sureshkumarsureshkumar6684 |
|
அருமையான அட்வைஸ் Comment from : @peermohammed323 |
|
You are always mass Comment from : @murugeshmuthuraj7469 |
|
நல்ல தகவல் நன்றி Comment from : @muthiahsubbaian7070 |
|
What car ur using bro Please tell me??🥺 Comment from : @gokul9629 |
|
Anna car ra red line varaikum rpm pani otuna vandi ku ena ena problem varum Comment from : @kesavamoorthy5706 |
|
Super Sir very thank you 🙏 Comment from : @prabhuprabhu6489 |
|
nalla yosanai bro thanks Comment from : @arunkarthik7200 |
|
Super super Comment from : @davidtitus8126 |
|
Great sir Next month delivery of my new car Thanks for the tips Comment from : @manikandanmms7557 |
|
Super bro very useful video thank you Comment from : @BalaMurugan-ty6sx |
|
Superb bro valuable info Comment from : @rajivgandhi7236 |
|
Good enlightenment 🙏🙏 Comment from : @preethladybird |
|
Well said mr✨ Comment from : @jeeva2993 |
|
Super broI got this video at the right timevery useful🙏🙏 Comment from : @deva7139 |
|
Valid points Comment from : @mohanraj3083 |
|
Thanks bro Comment from : @attitudeboysabariproyt7852 |
![]() |
Tipping in Egypt, UPDATED: Do I tip in Dollars or Egyptian Pounds? Whom do I tip? How much to tip? РѕС‚ : Egypt Adventures Travel Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Tipping in Egypt: Can I tip in dollars or Egyptian pounds? Whom do I tip? How much to tip? And more! РѕС‚ : Egypt Adventures Travel Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Most Common eBay Seller Mistakes | eBay Mistakes To Avoid | How To Save Money u0026 Save Time On eBay РѕС‚ : Akil McLeod (The Dapper Advisor) Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Coin Buyers phone number | BEWARE OF FRAUD COIN BUYERS | The Currencypedia РѕС‚ : The Currencypedia Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Save petrol Save Money Drawing | Save Fuel Save Money Poster | Save petrol Drawing РѕС‚ : drawing web Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Buying A Car with Bad Credit - Exposing Dealership - secrets to buying a car РѕС‚ : Chawanne Burns Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Martin Lewis: First-time buyers - the single biggest factor that’ll effect your mortgage rate РѕС‚ : MoneySavingExpert.com Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
HOW MUCH MONEY TO SAVE BEFORE BUYING A HOUSE + HOW TO SAVE FOR BUYING A HOUSE РѕС‚ : Natalie Barbu Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
TOP 5 WAYS to Save MONEY on Buying a New Car!! -- ONLINE Negotiation TIPS РѕС‚ : Car Confections Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
15 Laptop BUYING MISTAKES! 2024 Laptop Buying Guide РѕС‚ : Tech Gear Talk Download Full Episodes | The Most Watched videos of all time |